UCMAS தேசிய சாம்பியன்ஷிப் போட்டி! அகில இலங்கை ரீதியில் பல மாணவர்கள் சாதனை(Video)
Jaffna
Nothern Province
Sri Lankan Schools
By Kajinthan
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS தேசிய சாம்பியன்ஷிப் (National championship) 2023 போட்டியில் பல மாணவர்கள் கலந்துக்கொண்டதுடன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.
இந்த போட்டி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (12.08.2023) இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியில் பல போட்டி பிரிவுகளில் மாணவர்கள் பங்குபற்றி முதல் இடத்தைப் பெற்றதுடன் அவர்களுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு லங்காசிறி-தமிழ்வின் ஊடக குழுமம் அணுசரணை வழங்கியது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US