ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
Corona virus
Covid 19
Sri lanka
Banned
UAE citizens
By Kamel
ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US