ஈரானில் திணறும் அமெரிக்க விமானப்படை - பெரும் பதற்றத்தில் புலம்பும் ட்ரம்ப்
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு ஈரான் வான்பரப்பில் ஈரானிய பாதுகாப்புப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமானத்தில் பயணித்து மாயமான விமானியை அமெரிக்க இராணுவம் அதிரடியாக மீட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ஈரானுக்கு மிகவும் கடுமையான மற்றும் மிக மோசமான வார்த்தைகள் கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மீட்கப்பட்ட படைவீரர் தொடர்டபிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மீட்பு பணியின் போது அமெரிக்கா- ஈரான் படையினரிடையே தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களை விட இந்த மீட்பு நடவடிக்கைக்கு பெருமளவில் செலவானதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி..
ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan