சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன

Sri Lanka Politician Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Government Law and Order
By Aanadhi Jun 14, 2026 03:06 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்காக எந்தவொரு வழக்கிலும் தாம் முன்னிலையாக செயல்பட்டதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்காக வழக்கொன்றில் தாம் முன்னிலையானதாக ஊடகவியலாளர் குழுவொன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, தீய நோக்கமுடையவை மற்றும் தவறாக வழிநடத்துபவை.

வெளிநாட்டில் பதுங்கியிருந்த ஆபத்தான இருவரை நாட்டுக்கு இழுத்து வந்த சி.ஐ.டியினர்

வெளிநாட்டில் பதுங்கியிருந்த ஆபத்தான இருவரை நாட்டுக்கு இழுத்து வந்த சி.ஐ.டியினர்

சஹ்ரானுக்காக நான் வாதாடவில்லை..

தங்களை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இந்தப் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஒரு சந்தேக நபருக்காக முன்னிலையானதாகக் கூறுவது, தமது அரசியல் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத் தலையீடுகளையும் குறிவைத்து தமக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் ஒரு இழிவான முயற்சி என்றும் மைத்திரி குணரத்தின சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன | Two Underworld Gang Members Deported To Sri Lanka

சஹ்ரானுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், அவ்வாறு தாம் சஹ்ரானுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டிருந்தால், அந்த வழக்கு எண்ணையும் அது விசாரிக்கப்பட்ட நீதிமன்றம் தொடர்பான விபரங்களையும் வெளியிடுமாறும் அவர் சவால் விட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே, சஹ்ரானும் ஒரு சந்தேக நபராக இருந்த ஒரு வழக்கில் தாம் மற்றொரு சந்தேக நபருக்காக வாதாடியிருந்த போதிலும், அந்த சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை வழிநடத்திய சஹ்ரான் அல்ல.

தன்னை நோக்கிச் முன்வைக்கப்படும் இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கூற்றுகள், தமது சிவில் சமூகச் செயல்பாடுகளைத் தடுத்துவிட முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணை

பளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணை

பேராதெனிய தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களின் வசதி கருதி மின்சார வாகனங்கள் அறிமுகம்

பேராதெனிய தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களின் வசதி கருதி மின்சார வாகனங்கள் அறிமுகம்


மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US