உயர்தர மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது-செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka
By Chandramathi
அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அனுராதபுர - கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி மாணவர்கள் அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு மாணவர்களும் நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US