ஏ 09 வீதியில் தடம்புரண்ட இரு டிப்பர் : இருவர் வைத்தியசாலையில்...
Kilinochchi
Hospitals in Sri Lanka
Sri Lanka Railways
Accident
By Yathu
A9 வீதி கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி தொடருந்து கடவைக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனங்கள் இரண்டு எதிர் எதிர் திசையில் தடம்புரண்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் கிளிநொச்சியிலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் எதிர் எதிர் திசையில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் நின்ற போது அதனை டிப்பர் வாகனம் முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகன சாரதிகள் காயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US