சிலாபத்தில் கடலுக்கு பலியான இரு தமிழர்கள்
Srilanka
Death
Chilaw
Sea
Beach
By Steephen
சிலாபம் மெவத்தை கடலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்பது பேர் கடலுக்கு குளிக்க சென்ற போது, அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இவர்கள் கடலில் மூழ்கும் போது அதனை கண்ட மீனவர்கள் ஒருவரை மீட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் நானு ஓயாவை சேர்ந்த மருதை ராமசாமி, விஸ்வநாதன் ஆகியோரை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தலா நான்கு பிள்ளைகளின் தந்தையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தும்மலசூரிய கைத்தொழில் பேட்டையில் இருந்து மெவத்தை பகுதிக்கு விருந்துக்கு வந்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US