இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார்

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dharu Nov 06, 2023 05:10 AM GMT
Report

பாரிய பண மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆண் மற்றும் பெண் ஒருவரது புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.  

அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

விக்னேஸ்வரன் கணேசன் (வயது 31), ரீவல் நிரோஷனி ராஜரத்தினம் (வயது 36) என்ற சந்தேக நபர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.  

இவர்கள்,  கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பத்தரமுல்லை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான கட்டடம் மற்றும்  தோட்டம் என்பவற்றை புனரமைப்புச் செய்து தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து  9,943,108.03 ரூபாயை குறித்த சந்தேகநபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்: கடும் தொனியில் பேசிய டிரான் அலஸ்

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்: கடும் தொனியில் பேசிய டிரான் அலஸ்


குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

எனினும், பெற்றுக் கொண்ட தொகைக்கு,  நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் | Two Suspects Are The Info Released By The Police

அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு,  சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 0718137373 அல்லது 0112852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் | Two Suspects Are The Info Released By The Police

காசா தலைவரை கொல்லுங்கள்: பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

காசா தலைவரை கொல்லுங்கள்: பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்: நிதி அமைச்சு உறுதி

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்: நிதி அமைச்சு உறுதி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US