சமல் ராஜபக்சவுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு ராஜாங்க அமைச்சு பதவிகள்
Politics
By Independent Writer
பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமல் ராஜபக்ச, அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பதுடன் கூடுதல் பொறுப்பாக இந்த ராஜாங்க அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US