லொறியுடன் வேன் மோதி விபத்து: இருவர் படுகாயம்.. சாரதி கைது
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
Accident
Hatton
By Thiva
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லொறியும் வேனும் மோதிய விபத்துக்குள்ளாகியதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(17.012026) பிற்பகல் குடாகம சந்தியில் ஏற்பட்டுள்ளது.
விபத்து
ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி, குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது, டயகம பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US