புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்
Crime Branch Criminal Investigation Department
Crime
Gun Shooting
By DiasA
புத்தளம் (Puttalam) - வென்னப்புவ, கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவரும் (60 - 65) பெண் ஒருவருமே துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US