ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்! மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

Il Full Moon Poya Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Jul 31, 2023 08:50 AM GMT
Report

ஆகஸ்ட் மாதம் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி, இலங்கை நேரப்படி மாலை 06 மணி 31 நிமிடங்களில் முழு சந்திரன் (பௌர்ணமி) காட்சியளிக்க உள்ளது.

பார்வையிட வேண்டிய நேரம்

ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்! மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு | Two Lunar Eclipses In August

தென்கிழக்கில் வெறும் 222,159 மைல்கள் (357,530 கிமீ) தொலைவில் இருந்து முழு சந்திரன் உதயமாகும் என்பதால், ஆகஸ்ட் 1 ஆம் திகதி மாலை முதல் மக்கள் பார்வையிட முடியும்.

ஆகஸ்ட் 30 புதன்கிழமை இரவு, 222,043 மைல்கள் (357,344 கிமீ) தொலைவில் இது இன்னும் மிக அருகில் காட்சியளிக்க உள்ளது.

மேலும் இது இரண்டாவது முழு சந்திரன் என்பதால், இது நீல சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 252,088 மைல்கள் (405,696 கிமீ) தூரத்துடன் ஒப்பிடுகின்றன.

சந்திர கிரகணம்

ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்! மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு | Two Lunar Eclipses In August

பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி சந்திரனில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது.

அது பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு சந்திரனாக (பௌர்ணமி) இருப்பின், 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது, முழு சந்திரன், ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுகிறது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US