மகிந்தவின் முடிவால் காப்பாற்றப்பட்ட இரு முக்கிய புள்ளிகள்! (Video)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் ஊடாக இரு முக்கிய நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலக தீர்மானித்தது ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றுவதற்காகவும்,அடுத்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய தனது மகனான நாமல் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதை நெருக்கடி நிலை குறித்தான பூரண விளக்கத்தையும், சட்ட ரீதியான தெளிவுப்படுத்தல்களையும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக காணலாம்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri