கோவிட் காரணமாக இலங்கையில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழப்பு
Srilanka
Death
Corona virus
Colombo
By Kamel
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில் இவர் உயிரிழந்துள்ளதாகவும், மாரடைப்பு மற்றும் கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 4 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோவிட் சிகிச்சை நிலையத்தில் இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுநீரக நோய், உடல் உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US