முல்லைத்தீவு கடலில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் மாயம்
Mullaitivu
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Keethan
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து 02.05.2026 அன்று படகு ஒன்றில் கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு கடற்தொழிலாளர்கள் இதுவரையும் கரை திரும்பவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு பொலிஸில் நேற்று(03.05.2026) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை கரை திரும்பவில்லை
கள்ளப்பாடு தெற்கு பகுதியினை சேர்ந்த 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டு பிறந்த இருவரே இவ்வாறு தொழிலுக்கு சென்று இதுவரை கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

இவர்களை தேடும் நடவடிக்கையில் ஏனைய கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US