தொடருந்துடன் மோதுண்டு இரு யானைகள் பலி (Video)
Sri Lanka
Elephant
By Yathu
தொடருந்துடன் மோதுண்டு இரு யானைகள் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் 301.500 புகையிரத வீதி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொடருந்து
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடந்தில் மோதியே யானை விபத்துக்குள்ளானது.
புகையிரதம் சுமார் 1 மணி நேரத்தின் பின்னர் சேவைக்கு திரும்பியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரும், வனஜீவராசிகள் திணைக்களமும்
தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 161 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 35 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US