ஐரோப்பிய நாடொன்றில் பரவும் கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை

United Kingdom Spain World
By Harrish Jun 25, 2024 07:33 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாக பரவி வரும் இரண்டு கொடிய நோய்களில் ஒன்று பிரித்தானியாவுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற இருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெயினில் தற்போது லைம் நோய் மற்றும் கிரிமியன் - காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என இரண்டு கொடிய நோய்கள் தீவிரமடைந்துள்ளது.

இதனையடுத்து, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராய்ந்த இந்தியா மற்றும் இலங்கை

இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராய்ந்த இந்தியா மற்றும் இலங்கை

கொடிய நோய்கள்

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் CCAES என்ற சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில்,

"லைம் நோய் என்பது பரவக்கூடிய வியாதியல்ல, குணப்படுத்த முடியும். ஆனால் மாதக்கணக்கில், அதன் அறிகுறிகள் தொடர்ந்து தோன்றும். அது வாழ்க்கைக்கு தீவிரமான மற்றும் செயலிழக்கச் செய்யும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி, லைம் நோயை உறுதி செய்ய போதுமான மருத்துவ முறைகள் இல்லாததால், அதைக் கண்டறிவது மிகவும் கடினம்.

ஐரோப்பிய நாடொன்றில் பரவும் கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை | Two Deadly Diseases Spreading Spain

கிரிமியன்-காங்கோ இரத்தக்கசிவு காய்ச்சல் என்பது ஆப்பிரிக்கா, பால்க்கன் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படும் நோயாகும்.

இதன் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். மிக விரைவாக உறுதி செய்யப்படுவதுடன் உரிய சிகிச்சையும் அளித்தால் மட்டுமே நோயாளிகளை மீட்டெடுக்க முடியும்.

கடந்த 8 ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டில் 15 பேர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர்கள் தரப்பின்  எச்சரிக்கை

இதேவேளை, இந்த நோய்களில் ஒன்று பிரித்தானியாவுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற இருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.

குறித்த நோய் தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கையில்,

"கிரிமியன்-காங்கோ இரத்தக்கசிவு காய்ச்சல் என்பது நைரோ வைரஸால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் மூலமாக பரவுகிறது. இந்த நோயால் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். பாதிக்கப்பட்ட இரத்தம் அல்லது கால்நடைகளின் திசுக்களில் இருந்து இந்த நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

ஐரோப்பிய நாடொன்றில் பரவும் கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை | Two Deadly Diseases Spreading Spain

ஆப்பிரிக்கா, பால்க்கன் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்பட்ட இந்த நோயானது தற்போது ஸ்பெயினில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய் தற்போது பிரித்தானியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மூக்கில் இருந்து தீவிரமான இரத்தக்கசிவு ஏற்படலாம் என்பதுடன், இரண்டு வாரங்கள் வரையில் இது நீடிக்கும்.

மேலும்,பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டு வாரத்தில் 30 சதவிகிதம் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன் இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி உருவாக்கப்படவில்லை." என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளுடன் ஆசிரியை ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஆசிரியை ஒருவர் கைது

தமிழ் மக்களுக்கு பலமான ரணிலின் முடிவுகள்

தமிழ் மக்களுக்கு பலமான ரணிலின் முடிவுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US