கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் வெவ்வேறு பகுதிகளில் 8 மில்லி கிராம் மற்றும் 5 மில்லி கிராம் கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்கும் தண்டப்பணம் அறவீடு
கைது செய்யப்பட்டவர்களை, கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து குறித்த இருவரும் நேற்று(17-02-2023)வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் நேற்றையதினம்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இருவருக்கும் தலா
ஐயாயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
