யாழ்.சுன்னாகத்தில் இருவர் கைது!
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை மின்சார நிலைய வீதியில் வைத்து சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து 8 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
விசாரணைகள்
சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US