அம்பாறையில் கஜமுத்துக்களை கடத்திய இருவர் கைது (Photos)
Ampara
Sri Lanka Police Investigation
By Farook Sihan
அம்பாறை - பொத்துவில் பகுதியில் 2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினரால் நேற்று(02.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சோதனையின்போதே சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சான்று பொருட்கள்
இச்சோதனை நடவடிக்கையின் போது 2 கஜமுத்துகளை கடத்திவந்த 60 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேகநபர்களை மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படை அணி கைது செய்ததுடன் கஜமுத்துக்கள் மற்றும் இதர சான்று பொருட்களை பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US