வாழைச்சேனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Arrest
By Kajinthan Feb 19, 2026 11:32 AM GMT
Report

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கிழக்கு மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(19.02.2026) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை வீதியில் கொம்பு மான் ஒன்று சடலமாக மீட்பு!

திருகோணமலை வீதியில் கொம்பு மான் ஒன்று சடலமாக மீட்பு!

சந்தேக நபர்கள் கைது

இதன்போது, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 7 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது! | Two Arrested For Illegal Liquor In Valaichchenai

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நாளை(20.02.2026) வாழைச்சேனை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிழக்குமாகாண குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்துள்ளார்.   


வாழைச்சேனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது! | Two Arrested For Illegal Liquor In Valaichchenai

வாழைச்சேனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது! | Two Arrested For Illegal Liquor In Valaichchenai

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US