அடுத்தக்கட்ட நகர்வு! முக்கிய தொகுதி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலக தயாராகும் தவெக தலைவர்
விஜயின் தவெக முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனாலும், 234 தொகுதிகளில், 118 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால், தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுடன், தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு தருவார்கள் எனும் கேள்வி எழுந்துள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும்.
எனவே திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விஜய் தொடர இருப்பதாக கூறப்படுகிறது.

த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். எனவே, அவர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பெரம்பூர் தொகுதியே அருகில் இருப்பதால், அந்த தொகுதியில் அவர் தொடர விரும்புவார் என்று கூறப்படுகின்றது.
இதற்கமைய, லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam