ஒரு நாட்டை அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்

Christmas
By Chandramathi Dec 17, 2022 09:20 PM GMT
Report

சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துவருகின்றார்.

12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் கடந்த காலங்களிலும் பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.

ஒரு நாட்டை அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள் | Tsunami Time Traveller Shocking Information

டிசம்பர் மாதத்தின் நான்கு நாட்கள்

இந்நிலையில் தற்போது அவர் இந்த (டிசம்பர்) மாதத்தின் நான்கு நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் முக்கியம் என்றும் அந்த நாட்களில் முக்கிய நிகழ்வுகள் சில நடக்கும், அவை நான் ஒரு டைம் ட்ராவலர் என்பதை நிரூபிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாட்டை அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள் | Tsunami Time Traveller Shocking Information

எனோ அலரிக், டிசம்பர் 8, 12, 20 மற்றும் 25 ஆகிய நாட்களே முக்கிய நிகழ்வுகள் சில நடக்கும் நாட்கள் என கூறியுள்ளார்.

குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக முக்கிய நிகழ்வொன்று நடக்க இருப்பதாக எச்சரித்துள்ளதுடன் அன்று பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், டிசம்பர் 8 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அப்படி ஒன்றும் நடக்காததால், 20 மற்றும் 25ஆம் திகதிகளில் ஏதாவது நடக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

டைம் ட்ராவலரின் எச்சரிக்கைகள்

ஒரு நாட்டை அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள் | Tsunami Time Traveller Shocking Information

இதேவேளை கடந்த காலத்தில் பல சம்பவங்கள் தொடர்பில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 2023 மே மாதத்திற்குள் 5 முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த ஐந்து முக்கிய நிகழ்வுகளையும் நினைவில் நிறுத்துங்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஐந்து முக்கிய நிகழ்வுகள்

அந்த பட்டியலில் உலகில் 10 பேர்கள் ஒரே நாளில் சூரியனின் உச்ச சக்தியை பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இது நவம்பர் 14, 2022ல் நடக்கும் எனவும், ஆனால் தாமதமாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பூமியின் பிரதிபலிப்பான ஒரு கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் காணும் என தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டை அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள் | Tsunami Time Traveller Shocking Information

2023 பெப்ரவரி மாதம் நான்கு இளைஞர்கள் அரிய கருவி ஒன்றை கைப்பற்றுவார்கள் எனவும், அதன்வாயிலாக விசித்திர காட்சிகளை காண்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக 2023 மே மாதம் இதுவரை கண்டிராத மாபெரும் சுனாமி ஒன்று ஏற்படும் எனவும், கலிபோர்னியாவை மொத்தமாக அது தாக்கும் எனவும், சான் பிரான்சிஸ்கோ அழிந்துபோகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US