வெனிசூவெலாவின் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்
Donald Trump
United States of America
The White House
Venezuela
By Amal
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசூவெலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மாச்சாடோவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகை அறிக்கை
இதன்படி, எதிர்வரும் வாரத்தில் வோசிங்டனில் ட்ரம்பை, மரியா கொரினா மாச்சாடோ நேரில் சந்திக்கப் போகிறார் என்று வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இது வெனிசூவெலாவில் அரசியல் மாற்றம் மற்றும் அமெரிக்காவின் பங்கு தொடர்பான முக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
தற்போது, மாச்சாடோ வெனிசூவெலாவில் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் 2025ல் நோபல் அமைதி பரிசு பெற்றுள்ள அவர் ட்ரம்பை சந்திப்பது, உலக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US