தேர்தல் மோசடி விவகாரத்தில் சிறையில் சரணடைந்த டிரம்ப்: உலக செய்திகள்
தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் முன்னிலையாவதற்காக ஜனாதிபதி டிரம்ப் நியுஜேர்சி சென்றுள்ளார்.
இதனையடுத்து புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர்.
அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan