ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு..! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
Donald Trump
United States of America
Iran
Iran-Israel War
By Rukshy
ஈரான் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்பது பற்றித் தனக்கு எவ்வித அக்கறையும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு" என அவர் சாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் உலகக் கிண்ணக் கால்பந்து போன்ற ஒரு விளையாட்டு நிகழ்விற்கு உகந்ததல்ல என ஈரானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

போட்டிகளைப் புறக்கணிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், ஈரானின் மூத்த விளையாட்டு அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவை அறிவிப்பார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US