காசாவை கையகப்படுத்தும் ட்ரம்பின் திட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த சனிக்கிழமை பணயகைதிகள் விடயத்தில் திடீரென்று ஹமாஸ் பின்வாங்கியிருந்தது.
யுத்த நிறுத்தத் ஒப்பந்தத்தின் படி இஸ்ரேல்(Israel) நடந்துக்கொள்ளததால் ஒப்பந்தத்தின் படி தாங்கள் நடந்துக்கொள்ள போவதில்லையென ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு, இந்த சனிக்கிழமைக்குள் பணயகைதிகள் விடுவிக்கபடாவிட்டால் போர் நிறுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டு சண்டைகள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனை ஹமாஸ் செய்யாதவிடத்து மிகப்பெரிய நரகம் உருவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், காசாவிலிருந்து பலஸ்தீன மக்களை வெளியேற்றும் தமது நிலைப்பாட்டை மறுபடியும் வெளிப்படுத்திய ட்ரம்ப் அவர்களை மறுப்படியும் காசாவில் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் குறிப்பிடவில்லை.
இந்த விடயங்களை தாங்கி வருகின்றது உண்மையின் தரிசனம் ஒளியாவணம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)