உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த டொனால்ட் ட்ரம்ப்

Donald Trump United States of America World
By K. S. Raj Mar 26, 2024 06:26 PM GMT
Report

உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடம் பிடித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ட்ரம்ப் , புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி முதல் முறையாக  உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் தமிழர்கள் உட்பட 28000 பேரை அதிரடியாக நாடு கடத்த உத்தரவு

கனடாவில் தமிழர்கள் உட்பட 28000 பேரை அதிரடியாக நாடு கடத்த உத்தரவு

மொத்த சொத்து மதிப்பு

அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால்  சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உயர்ந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த டொனால்ட் ட்ரம்ப் | Trump Is On The List Of The World S Richest People

இதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்து கொண்டிருந்த கப்பலால் நேர்ந்த பாரிய அனர்த்தம்! அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

இலங்கைக்கு வந்து கொண்டிருந்த கப்பலால் நேர்ந்த பாரிய அனர்த்தம்! அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் நடந்த பயங்கரம் : இலங்கை வந்த கப்பல் விபத்து - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

அமெரிக்காவில் நடந்த பயங்கரம் : இலங்கை வந்த கப்பல் விபத்து - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 






மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US