துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல்

Donald Trump United States of America
By Chandramathi Jul 14, 2024 02:07 AM GMT
Report

புதிய இணைப்பு  

பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்ப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, ​​அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.


வெளிப்படையான தாக்குதல்

மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக நான் மற்றும் ஜில், இரகசிய சேவைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதலால் நானும் சாராவும் அதிர்ச்சியடைந்தோம். அவர் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  


முதலாம் இணைப்பு  

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை

தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தோட்டா காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் உயிர் தப்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல் | Trump Attack From Gun Shoot

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார் .

ட்ரம்ப் மீதான சமூகவலைத்தள கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

ட்ரம்ப் மீதான சமூகவலைத்தள கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

  

அதன்பின்னர் அவருடைய பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.   

மேலும் அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல் | Trump Attack From Gun Shoot

மெய்ப்பாதுகாவலர்கள் அவரை அழைத்துச் செல்கின்ற போதும் ட்ரம்ப் தனது கையை உயர்த்தி தன்னுடைய தைரியத்தையும் உறுதியையும் வெளிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம்

துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.    

ட்ரம்ப் உரையாற்றிய மேடைக்கு எதிரே இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்தே ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல் | Trump Attack From Gun Shoot  

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டு, உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ.எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்துள்ளது.  

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?

டொனால்ட் ட்ரம்ப் , அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார். நேட்டோவை பலவீனப்படுத்துவார். உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜோ பைடனுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் , இந்த துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியதன் பின்னர் சம்பவம் நடந்த அடுத்த கணமே கையை உயர்த்தி தன்னுடைய தைரியத்தையும் உடல் ஆளுமையையும் காட்டியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல் | Trump Attack From Gun Shoot

தனது வயதால் உடல் தளர்ந்தும் பேச்சுத் தளர்ந்தும் காணப்படும் ஜோ பைடன், ட்ரம்ப் உடனான போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US