சூரியனின் உண்மையான நிறம் என்ன..!: வெளியாகியுள்ள வியதகு தகவல்கள்

United States of America
By Chandramathi Sep 17, 2022 11:41 AM GMT
Report

சூரியனின் உண்மையான நிறம் தொடர்பில் நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சூரியனின் உண்மையான நிறம் வெண்மையானது என்று அமெரிக்க தேசிய விண்வௌி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஸ்கொட் கெலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,“சூரியனின் உண்மையான நிறம் வெண்மை, அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதற்கு காரணம் நமது வளிமண்டலம் தான்.

விண்வெளியில் சூரியனை படம் எடுக்கும் போது, அது வெண்மையாக தான் இருக்கிறது. சூரிய ஒளிக்கற்றையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாக தோற்றமளிக்கும்.

டுவிட்டர் பதிவு


சூரியன் பூமியில் மஞ்சளாக இருப்பதற்கு நமது வளிமண்டலம் தான் காரணம் என்றும், நீண்ட அலைவரிசை ஒளியான சிவப்பால் தான் அது மஞ்சளாக தெரிகிறது என்றும் “Latest in space” என்ற அறிவியல் பக்கம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

சூரியனின் உண்மையான நிறம் என்ன..!: வெளியாகியுள்ள வியதகு தகவல்கள் | True Color Of The Sun New Information

இந்த பதிவு  உண்மையானது என்பதுடன் மக்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

சாதாரண கண்களுக்கு சூரியனின் உண்மையான நிறத்தை கண்டறிவது கடினம். புவியின் வளிமண்டலத்திற்கு வௌியே சூரியனின் உண்மையான நிறத்தையும், நிறங்கள் மாற்றமடையும் சூட்சுமத்தையும் கண்டறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு உகந்த இரட்டை கிரகங்கள்

சூரியனின் உண்மையான நிறம் என்ன..!: வெளியாகியுள்ள வியதகு தகவல்கள் | True Color Of The Sun New Information

இதேவேளை, 100 ஔியாண்டுகள் தொலைவில் "சுப்பர் எர்த்" (super earth)என்றழைக்கப்படும் உயிர் வாழ்வதற்கு உகந்ததாக கருதப்படும் இரட்டை கிரகங்களில் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் இதனை கண்டறிந்துள்ளதுடன், அதற்கு ஸ்பெகியூலோஸ் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கிரகம் பூமியை விட 30 மடங்கு வரை விசாலமானது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நாசாவின் டெஸ் விண்கலத்தின் ஊடாக குறித்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US