அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சமூக செயற்பாட்டாளர்கள்

Trincomalee Sri Lanka
By Badurdeen Siyana Sep 26, 2022 08:32 PM GMT
Report

திருகோணமலை -அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து வெளியேற்றி பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகர சபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கையாக சனத்தொகை அதிக அளவில் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

மாநகர சபைக்குள் உள்வாங்கப்படும் பிரதேசங்கள் 

அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சமூக செயற்பாட்டாளர்கள் | Trincomalee Urban Council

அதன் காரணமாக பிரதேச சபைக்கு உள்ளடக்கப்பட்டுள்ள சில கிராமங்களான சிங்ஹபுர, பாலையூற்று,மட்கோ, லிங்கநகர் போன்ற பகுதிகளை மாநகர சபைக்குள் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலை நகர சபைக்குள் உள்வாங்கப்பட்டிருந்த இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தை கொண்டுள்ள அன்புவழிபுரம் திருகோணமலை நகர சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதேச சபைக்கு நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கையினை அன்புவழிபுரம் சிவில் சமூகம் மற்றும் திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் வன்மையாக எதிர்த்து வருகின்றனர். அதே நேரம் அபயபுர நகர சபைக்குள் இருப்பதைப் போலவே இருக்கின்றது.

அன்புவழிபுரம் வட்டாரம்

அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சமூக செயற்பாட்டாளர்கள் | Trincomalee Urban Council

ஆனாலும் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் அன்புவழிபுரம் வட்டாரம் மாத்திரம் ஏன் பிரதேச சபைக்குள் நகர்த்தப்படுகின்றது எனவும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருகோணமலை நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுவதை தமிழ் பேசும் மக்கள் வரவேற்கின்ற அதேவேளை ஏன் தமிழர்கள் செரிந்து வாழும் அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபைக்குள் இருக்கின்ற நிலையில் ஏன் பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படுகின்றது? இவ்வாறான செயற்பாடு தமிழ் பேசும் மக்களை இன்னும் உயரத்தில் ஆழ்த்துவதாக கருதுவதாகவும் சமூக சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே நகர சபைக்குள் இருக்கின்ற அன்புவழிபுரம் வட்டாரத்தை மாநகர சபைக்குள் உள்வாங்க வேண்டும் அல்லது நகர சபைக்குள் இருப்பதைப் போல அது இருக்க வேண்டும் எனவும் பிரதேச சபைக்குள் உள்வாங்க கூடாது எனவும் அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US