தமிழர் பகுதியில் பலரையும் வியக்க வைத்த லோகவர்த்தினியின் நெகிழ்ச்சியான செயல்(Video)
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
By Badurdeen Siyana
திருகோணமலையை சேர்ந்த லோகவர்த்தினி, தனது சமூக சேவையால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
திருகோணமலை நிலாவெளி 7ஆம் கட்டை பகுதியில் இவர்,“பணமின்றி பசியுடன் வரும் ஏழைகளுக்கு இங்கு உணவுண்டு” என இலவசமாக உணவு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக இவர் தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் லோகவர்த்தினி, அங்கு வருகை தரும் மக்களுக்கு எவ்வாறான உணவுகளை வழங்குகின்றார்? தொழில் நிமித்தமாகவா அவர் இவ்வாறான ஒரு செயலை ஆரம்பித்தார்? என்பது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US