திருகோணமலை கடற்படை தளத்தின் சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

CID - Sri Lanka Police Trincomalee Army Day Sri Lanka Navy
By Bavan Jun 19, 2026 07:03 AM GMT
Report

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில் திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுளளார்.

நேற்று முன்தினம் (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமிற்கு சீல் வைப்பு! அம்பலமாகும் பகீர் தகவல்கள்

திருகோணமலை கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமிற்கு சீல் வைப்பு! அம்பலமாகும் பகீர் தகவல்கள்

அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள 'கன்சைட்' (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்படை தளத்தின் சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Trincomalee Naval Base Torture Camp

இந்த விசாரணையின்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தின் காணொளிப் பதிவுகளையும், புகைப்படங்களையும் இணைத்து சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணை

பதினொரு இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை மற்றும் பலரை கடத்தி சித்திரவதை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே, நீதிபதி இந்த கள விசாரணையை மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை தளத்தின் சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Trincomalee Naval Base Torture Camp

இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று (18) முதல் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மேலதிக விசாரணைகளில் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US