திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு

Trincomalee Sri Lanka Eastern Province
By H. A. Roshan Jul 01, 2025 01:28 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டு அதன் முதலாவது அமர்வு நடைபெற்றுள்ளது.

முதல்வர் க.செல்வராஜா தலைமையில் நேற்று(30) நடைபெற்ற குறித்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, தனது கன்னி உரையை ஆரம்பித்த முதல்வர், மக்களின் இறையாண்மையை பாதிக்காதவகையிலும், அனைத்து மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு | Trincomalee Municipal Council First Session

அர்ப்பணிப்பு

அத்துடன், சிறந்த சுற்றுலா மாநகரமாக மாற்றியமைக்கவும் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் குறித்து கனேடிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் குறித்து கனேடிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம்! பலர் பலி

அமெரிக்காவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம்! பலர் பலி

ட்ரம்ப் விதித்த காலக்கெடு.. மீண்டும் நெருக்கடியில் சிக்கவுள்ள உலக நாடுகள்!

ட்ரம்ப் விதித்த காலக்கெடு.. மீண்டும் நெருக்கடியில் சிக்கவுள்ள உலக நாடுகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US