எட்டாக்கனியாகும் மூன்று வேளை உணவு! பெரும் போராட்டத்தில் மிரிஸ்வெவ மக்கள்
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒருவேளை உணவிற்கு கூட சவால்களை சந்தித்து வரும் அதேவேளை பல நேரங்களில் பட்டினியால் வாடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நிலைமை சீராக இருந்த போது கூட கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த மக்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நாளை நாட்டின் நிலைமை சீராகலாம், பொருளாதார நிலைமை மேலோங்கலாம் ஆனாலும் கிராமப்புறங்களில் அன்றாடம் தொழில் செய்து ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் திருகோணமலை - மிரிஸ்வெவ மக்கள் தொடர்பான தொகுப்பே இது,
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam