திருகோணமலை மாவட்டத்தில் ஒன்பது கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
covid-19
corona virus
trincomalee
By Independent Writer
திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒன்பது பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக திருகோணமலை நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குச்சவெலி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் இருவரும், நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் மூவரும், உப்புவெளி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் நால்வரும் கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களைப் பொருத்தமான கோவிட் மத்திய நிலையத்திற்கு அனுப்பி
வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகத் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US