திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

Trincomalee Sri Lanka Economic Crisis Sri Lanka
By Badurdeen Siyana Sep 28, 2022 08:25 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

வாரத்தில் ஒரு முறை கியூ ஆர் கோட் மூலமாக 5 லீட்டர் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது ஜீவனோ பாயத்தை உயர்த்திக்கொள்ள முடியாத நிலையில் நாளுக்கு நாள் கடனாளியாகவே உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Trincomale Impact Of Three Wheeler Drivers

பெட்ரோல் விலை அதிகரிப்பு 

பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாக சாரதிகள் தவணைப்பணம் கட்டுவதற்காக கிடைக்கின்ற பணத்தில் ஒதுக்குவதாகவும், உண்பதற்கு போதிய அளவு பணம் இல்லாமையினால் பல குடும்பங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Trincomale Impact Of Three Wheeler Drivers

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் மானிய அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆகவே அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளின் நலன் கருதி மானிய அடிப்படையில் சில உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US