திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Badurdeen Siyana
திருகோணமலை - பேதிஸ்புர பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்,கைகள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US