ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம்

Election Commission of Sri Lanka Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Aug 06, 2024 08:31 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: H A Roshan

திருகோணமலையில் கடந்த 4ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். சீ. சபறுள்ளா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நீமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இம்மாதம் ஒகஸ்ட் 5ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மனோ கணேசன்

ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மனோ கணேசன்

அரசியல் அபிலாஷை

இந்த செய்தியை வெளியிட்ட அதே நிறுவனம் எங்களது மறுப்பறிக்கையினை அதே முன் பக்கத்தில் வெளியிட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் | Trinco Bar Association Expressed Strong Opposition

தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காக சில சட்டத்தரணிகள் 05.08.2024 அன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.

நடக்காத ஒன்றை நடந்தது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற செய்தியாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி

உண்மைக்கு புறம்பான செய்தி

இது தவிர வேறு ஒளி, ஒலி ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டுள்ளது எனவே இதனை கைவாங்கி மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் | Trinco Bar Association Expressed Strong Opposition

மேலும் இது குறித்த சட்டரீதியான நடவடிக்கைக்காக கோரிக்கை கடிதம் அனுப்ப தயார் நிலையில் உள்ளோம்.” என்றார்.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை

you may like this


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US