திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Accident Death
By Kiyas Shafe Mar 16, 2026 01:00 PM GMT
Report

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, உப்பூறல் பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்காகதான் QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது! கடற்தொழில் அமைச்சர்

இதற்காகதான் QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது! கடற்தொழில் அமைச்சர்

தீவிர சிகிச்சைப் பிரிவில் 

இதில் மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

இந்த சம்பவத்தில் தோப்பூர் 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் (18 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி | Trinco Accident

காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த மாதம் நடைபெற்ற சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு! ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு! ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

 விபத்துக்குக் காரணம்

உயிரிழந்த இளைஞனின் உடல் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, திடீர் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி | Trinco Accident

அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை! சமூக ஊடகங்களில் பரவலான காணொளி

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை! சமூக ஊடகங்களில் பரவலான காணொளி

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US