இரணைப்பாலை துயிலுமில்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு
கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் டிசாந்தியின் தந்தை கணேஸ் பொதுச்சுடரினை ஏற்றியிருந்தார்.

முள்ளியவளை
கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு முள்ளியவளை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முள்ளியவளை துயிலுமில்லத்தில் கொட்டும் அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயார் செல்லத்துரையம்மா பொதுச்சுடரினை ஏற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.







