இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை காணவில்லை : சகோதரர் இத்தோவிற்கு நேர்ந்தது என்ன..!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து ஈரானிய ஊடகங்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், நெதன்யாகு காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஈரான் தரப்பு முன்வைத்துள்ளது.
குறிப்பாக Tasnim News Agency இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சமீப நாட்களாக நெதன்யாகு பொது நிகழ்ச்சிகளில் தோன்றாதது, அவரது இல்லம் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது மற்றும் திட்டமிடப்பட்டிருந்த சில முக்கிய இராஜதந்திர சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இந்த யூகங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்பின் தூதுவருடன் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இஸ்ரேல் தரப்பில் ஏதோ அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி.....
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan