நாட்டை உடன் முடக்குங்கள்! ஆதிவாசித் தலைவர் கோரிக்கை
Corona virus
Covid 19
Kandy
By Benat
நாட்டை உடன் முடக்குமாறு ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திடம் இன்றைய தினம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு தேன் பூஜை செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எசல பெரஹரா காலத்தில் வழமையாக ஆதிவாசிகள் இவ்வாறு தேன் பூஜை செய்வது வழக்கமாகும்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாட்டை முடக்க வேண்டுமென அவர் வலிறுயுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டை அரசாங்கத்திடமோ சுகாதார தரப்பினரிடமோ ஒப்படைத்துவிட்டு மக்கள் வேடிக்கை பார்க்காது சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US