டி.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கு முன் முறிந்து விழுந்த மரம்.. பாரிய சேதத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
Colombo
Accident
Weather
By Sajithra
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக பௌத்தலோக மாவத்தையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன் விளைவாக 7 வாகனங்கள் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 வாகனங்கள்
அத்துடன், பொரளை மயானத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலைச் சுற்றியும், ஒருகொடவத்தை பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US