சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை - நோயாளிகள் விசனம்
Srilanka
Covid
Vavniya
By Independent Writer
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என்று நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும் அதிக காற்று வீசி வருவதால், விடுதிக்குள் மழைத்தூறல்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வயது முதிர்ந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். எனவே நோயாளர்களின் நலன்கருதி குறித்த வைத்தியசாலையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 200 கட்டில்களை கொண்ட கோவிட் வைத்தியசாலையாக
இராணுவத்தினரால் அண்மையில் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US