சவூதி விமான நிலைய பயணங்கள் : அமெரிக்க தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

United States of America Saudi Arabia World
By Amal Oct 16, 2026 04:40 AM GMT
Report

 சவூதி - ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாமில் உள்ள கிங் ஃபாத் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கு எதிராக சாத்தியமான தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால், அமெரிக்கத் தூதரகம் தமது குடிமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதனால், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள் அந்த நாட்டின் எந்தவொரு விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கும் சிறப்பு அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

சவூதி விமான நிலைய பயணங்கள் : அமெரிக்க தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Travel Via Saudi Arabian Airports Us Warning

அமெரிக்கக் குடிமக்கள் விமானப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, தற்காலிகமாகத் தரைவழிப் போக்குவரத்து முறைகளான தனியார் கார்கள், தொடருந்துகள் அல்லது பேருந்துகளைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள இணக்கம்

சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள இணக்கம்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US