இலங்கையில் பாரதூரமான நிலை - மேலும் நீடிக்கப்படுகிறதா பயணக்கட்டுப்பாடு?
Warning
Corona Virus
Covid - 19
Gotabaya Rajapaksha
Travel Restriction
By Mayuri
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை மேலும் நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று கூடிய தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கோவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை பாரதூரமான விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்நிலை தொடர்ந்தால் அடுத்த கட்டமாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க சாத்தியம் உள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US