நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Magistrate Court Ministry of justice Sri lanka
By Kanthan Jun 27, 2026 12:01 PM GMT
Report

முன்னாள் நீதிபதி விஜயதாச ராஜபக்ச தொடர்பில் அவரிடம் வழக்குக்காக சென்ற பெண் ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண், "ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச எல்லோருக்கும் தெரிந்த வகையில் சிவில் வழக்குகளுக்கு மட்டுமே முன்னிலையாகி வந்தவர். ஆனால் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர் குற்றவியல் வழக்குகளுக்கு (Criminal Cases) முன்னிலையானார். 

அவரின் அறையைப் (Chamber) பற்றி எந்தவொரு நீதிபதிக்கும் (Judge) தெரியும்.குற்றவியல் வழக்குகளைக் (Criminal Cases) கையாண்டதாக கேள்விப்பட்டதே இல்லை. அவர் குற்றவியல் பக்கம் செல்வதில்லை.

விஜயதாஸ ராஜபக்சவின் மகனை கைவிட்ட சட்டத்தரணிகள்! காப்பாற்றப்படுவாரா ரகித ராஜபக்ச..!

விஜயதாஸ ராஜபக்சவின் மகனை கைவிட்ட சட்டத்தரணிகள்! காப்பாற்றப்படுவாரா ரகித ராஜபக்ச..!

நீதி அமைச்சரானவுடன் நடந்த சம்பவங்கள்

ஆனால், இவர் நீதி அமைச்சரானவுடன் இவரது அறை (Chamber) குற்றவியல் வழக்குகளைக் கையாளத் தொடங்கியது. புதிதாகப் படித்துவிட்டு இது நடக்கவில்லை.

நீதி அமைச்சர் என்ற பதவியை அவர்கள் பயன்படுத்தினர். தனது நீதி அமைச்சர் பதவிக்குரிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திதான் இவரது மகன் இந்த வேலைகளைச் செய்துள்ளார்.

ரகித முன்னிலையானது இந்த ஒரு வழக்குக்காக மட்டுமல்ல. இன்னும் வெளியில் வர வேண்டிய வழக்குகளின் வரிசை பெரிதாக உள்ளது. 

இவர்களை சிறைக்கு அனுப்புவது மட்டுமல்ல, இவர்களது கை, கால்கள் உடைந்து இடி விழுந்து சாக வேண்டும். 

தனது வழக்கொன்று பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டதாகவும், ஒரு வழக்குத் தவணைக்கு 7 இலட்சத்து ரூபா வீதம் பணம் வாங்கினர். 

நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Wijayadasa Rajapaksha Rakhitha Rajapaksa Arrested

தனது பல ஏக்கர் காணி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைக்காக, மூன்று வருடங்களாக நான் இடைக்கிடையே இவ்வாறு பணம் செலுத்தினேன்.

அதன் பின்னர், அந்த வழக்கை கைமாற்ற கதைத்த போது என்னிடம், நீதி அமைச்சரின் மகன்தான் பேசுகிறார், எந்தவொரு நீதிமன்றத்திற்கும் நீதி அமைச்சரின் அறையின் (Chamber) செல்வாக்கைப் பற்றித் தெரியும் தானே என்று இவ்வாறே இவர்கள் தங்களில் பதவியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர்களின் மகன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. அதிரடியாக களமிறங்கியுள்ள சிஐடி

முன்னாள் அமைச்சர்களின் மகன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. அதிரடியாக களமிறங்கியுள்ள சிஐடி

       

YOU MAY LIKE THIS VIDEO


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US