நாட்டை முடக்குவது குறித்து வெளியான தகவல் - ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம்
நாடளாவிய ரீதியில் கோவிட் - 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற போதிலும் நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவோ கோவிட் கட்டுப்பாட்டு செயலணியில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என கோவிட் செயலணியின் பிரதானி தெரிவித்துள்ள நிலையில், நிலைமைகளை பொறுத்து ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் மோசமான கோவிட் வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுகின்ற சூழலில் மேல் மாகாணத்தை முடக்குவதுரு குறித்தும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்ற போதிலும் கோவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் இன்னமும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலை காணப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
