வியட்நாமிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வது தடை
corona virus
sri lanka
covid 19
By Kamel
வியட்நாமிலிருந்து இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வியட்நாமிற்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணங்களை மேற்கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் தற்பொழுது கொவிட் புதிய திரிபொன்று பரவி வரும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் பயணத் தடை விதித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US